Saronin Rojave Lyrics & Chords

Difficulty: Novice / Language: Tamil
No ratings yet
Chords font color
Chordsver Blue
Purple
Green
Orange
Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed: 1.0
[Key A ]

A
Saronin Rojave
Bm7
Pallathaakkin Lilie
D           E              A
Pathinayirangalil Sirantha En Nesare (2)

A
Andha Azhage Aradhipane
F#m
Andha Azhage Potriduven
   Bm
En Ullathe Kavarnthavarae
      E                 A
Ummai Ennallum Uyarthiduven (2)

Saronin Rojave...

A             E
Umm Sayalenal Ennai Vanaindeer
Bm      D        E
Umm Uyire Enakku Thanthavarae (2)
D                 E
Umm Anbinal Ennai Kavarnthavarae (2)
D        E     A       D
Paaduven Ummaiye Yesaiyya
D        E     A 
Paaduven Ummaiye (2)

Andha Azhage...

A                E
Pagalellam Ummai Paadugiren
Bm        D      E
Eravellam Umakay Katirukiren (2)
D                 E
Thaiye Pola Ennai Thetukireer
D                    E
Thakapaneppole Ennai Sumakkindrir (2)
D        E     A       D
Umm Anbu Pothume Yesaiyya
D        E     A 
Umm Anbu Pothume (2)

Andha Azhage...

[TAMIL LYRIC]

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே (2)

அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன் (2)

உம் சாயலினால் என்னை வனைந்தீர்
உம் உயிரை எனக்கு தந்தவரே (2)
உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே (2)
பாடுவேன் உம்மையே இயேசைய்யா
பாடுவேன் உம்மையே (2)
 - அந்த அழக

பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன் (2)
தாயை போல என்னை தேற்றுகிறீர்
தகப்பனைப்போல என்னை சுமக்கின்றீர் (2)
உம் அன்பு போதுமே இயேசைய்யா
உம் அன்பு போதுமே (2)
 - அந்த அழக


Songwriter: Ben Samuel
Saronin Rojave © Ben Samuel

Submit Your Version of Chords on chordsver.com

Like us on facebook
For More Tamil Christian Songs
Lyrics & Chords Click Here
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Song Title on Youtube:
Video Not Available