Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed:
1.0
KEY: E | [146 BPM][Chorus]
C#m B Yesuvae um naamamae A E B Uyaranum Halleluyah C#m Abm B Yesuvae um naamamae A E Peruganum Halleluyah E Unga naamam uyaranum B Indru menmai adaiyanum A B A Paaduvaen Paaduvom Halleluyah (2)c h o r d s v e r . c o m
E Haleluyah F#m Haleluyah A Haleluyah E Haleluyah C#m F#m Yahweh Halel Haleluyah A E Yahweh Halel Haleluyah [Verse 1] E Perunkaatrum adangi pogum C#m Ekkadalum vali thirakkum F#m Unga naamam uyarthum podhu A B Kanmalaiyum karaindhu pogum E Perunkaatrum adangi pogum B Ekkadalum vali thirakkum F#m Unga naamam uyarthum podhu A B Kanmalaiyum karaindhu pogum[Chorus]
C#m Abm Yesuvae um naamamae A B Ab Uyaranum Halleluyah C#m Abm Yesuvae um naamamae A B Peruganum Halleluyah E Unga naamam uyaranum B Indru menmai adaiyanum A B A Paaduvaen Paaduvom Halleluyah (2)c h o r d s v e r . c o m
[Verse 2] E Singathin gebiyilum C#m Theechulai naduvilum A Unga naamam uyarthum podhu B A Saedhangal anugidaadhu E Singathin gebiyilum B Theechulai naduvilum F#m Unga naamam uyarthum podhu A B Saedhangal anugidaadhu[Chorus]
C#m Abm Yesuvae um naamamae A B Ab Uyaranum Halleluyah C#m Abm Yesuvae um naamamae A B Peruganum Halleluyah E Unga naamam uyaranum B Indru menmai adaiyanum A B A Paaduvaen Paaduvom Halleluyah (2)c h o r d s v e r . c o m
[Verse 3] E Siraichaalai adaippadhillai C#m (B) Sangiligal nirandharam illai A (F#m) Unga naamam uyarthum podhu C#m (A) A (B) Asthibaaram nilaippadhillai[Chorus]
C#m Abm Yesuvae um naamamae A B Ab Uyaranum Halleluyah C#m Abm Yesuvae um naamamae A B Peruganum Halleluyah (2) E Unga naamam uyaranum B Indru menmai adaiyanum A B A Paaduvaen Paaduvom Halleluyah (2)c h o r d s v e r . c o m
Tamil Lyrics [Chorus] இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா (2) உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா (2) அல்லேலூயா (4) யாவே அலேல் அல்லேலூயா (2) [Verse 1] பெருங்காற்றும் அடங்கிப்போகும் எக்கடலும் வழிதிறக்கும் உங்க நாமம் உயர்த்தும்போது கன்மலையும் கரைந்து போகும் (2) [Chorus] இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா (2) உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா (2) [Verse 2] சிங்கத்தின் கெபியிலும் தீச்சூலை நடுவிலும் உங்க நாமம் உயர்த்தும்போது சேதங்கள் அணுகிடாது (2) [Chorus] இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா (2) உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா (2) [Verse 3] சிறைச்சாலை அடைப்பதில்லை சங்கிலிகள் நிரந்தரமில்லை உங்க நாமம் உயர்த்தும்போது அஸ்திபாரம் நிலைப்பதில்லை (2) [Chorus] இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா (2) உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா (2)ARTIST INFO SONGWRITER: Bennet Christopher Paaduvaen Paaduvom lyrics © Bennet ChristopherTags: Tamil worship song, Paduvaen Paduvom Paduven Paaduven #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Chordsver Team