Ennai Vittu Kodukathavar Lyrics & Chords

Difficulty: Novice / Language: Tamil
No ratings yet
Chords font color
Chordsver Blue
Purple
Green
Orange
Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed: 1.0
KEY: Em | [ BPM]
Em Ennai Vittu Kodukathavar Ennai Nadathugindravar Am Ennai Paathukappavar C D En Naesar Neerae (2)
    c h o r d s v e r . c o m
Em A Nan Vazhimaarum Pothu G En Paathai Kaatineer Em A Ennal Mudiyatha Pothu Bm Ennai Thooki Nadathineer (2) Ennai Vittu Kodukathavar... Em A Naan Paavam Seitha Pothu G Ennai Unarthi Nadathineer Em A Ummai Nogaditha Pothum Bm Um Kirubaiyal Mannitheer (2) Ennai Vittu Kodukathavar... Em A Naan Thalai Kunintha Pothu G Ennodu Kooda Vantheer Em A Naan Kunintha Idaththilae Bm Enathan Thalaiyai Uyarthineer (2) Ennai Vittu Kodukathavar... Em A Naan Vaenduvathellam G En Vaazhvil Tharukinteer Em A Naan Ninaippatharkum Maelai Bm Ennai Aaseervathikinteer (2) Ennai Vittu Kodukathavar...
Tamil Lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே (2) நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர் (2) -என்னை நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர் (2) -என்னை நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர் (2) -என்னை நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர் (2) -என்னை
ARTIST INFO SONGWRITERS: Davidsam Joyson Ennai Vittu Kodukathavar © Davidsam Joyson
Tags: Tamil worship song #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Song Title on Youtube:
ENNAI VITTU KODUKATHAVAR (Lyric Video) - Davidsam Joyson | Tamil Christian Song