Arpanikindrean ( I give my self away ) Lyrics & Chords

Difficulty: Novice / Language: Tamil
No ratings yet
Chords font color
Chordsver Blue
Purple
Green
Orange
Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed: 1.0
KEY: G | [68 BPM]| ✪ Official Tab

[Chorus]

D G D Em7 Arpanikindraen Nan Arpanikindraen D C Payanpaduthum ennai (2)
    c h o r d s v e r . c o m
D G D Nan Nirkindraen um samugathil Am Em D Dheva en Jeevan um karathil G D En vazhvil um sitham Am Em D Niraivera naan vanchikiraen Arpanikindraen... G D Yettru Kollum En vazhavai Am Em7 D Dheva jeeva baliyaga G D En Kanavugalum en ennangalum Am Em D Um karathil naan oppuvikindraen Arpanikindraen... G En vazhkai um kaiyil D Nan umakkae sondham Em D C D Tharugiraen tharugiraen ennaiyea (2)
Tamil Lyrics அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன் பயன்படுத்தும் என்னை நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில் தேவா என் ஜீவன் உம் கரத்தில் என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன் பயன்படுத்தும் என்னை ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக என் கனவுகளும் என் எண்ணங்களும் உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன் பயன்படுத்தும் என்னை என் வாழ்க்கை உம் கையில் நான் உமக்கே சொந்தம் தருகிறேன் தருகிறேன் என்னையே
ARTIST INFO Original SONGWRITER: William McDowell Original Song (Eng) - I give my self away
Tags: Tamil worship song, Arpanikindraen #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Song Title on Youtube:
Arpanikindrean | I Give Myself Away | Tamil Christian Song | Jeswin Samuel