Yesuvin Naamathil Aaradhanai (Tamil) Lyrics

Difficulty: Novice / Language: Tamil
No ratings yet
Chords font color
Chordsver Blue
Purple
Green
Orange
Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed: 1.0
[Verse]
Yesuvin  Naamathil  Aaradhanai
Raja um  naamathi Aaradhanai (2)
Ealla namathilum melanavar
Paaduven naan eandrum um naamathai

[Chorus]
Hale Hallelujah Hallelujah Hallelujah
Hale Hallelujah Hallelujah Hallelujah

[Verse]
Karumaiyin karathal ennai kaathiraiya
Puthuvazhi thiranthu ennai nadakka seithir (2)
Dhukkathin neram kaiveedathirundhir
Thalladum ennai thangineere

[Chorus]
Hale Hallelujah Hallelujah Hallelujah
Hale Hallelujah Hallelujah Hallelujah

[Verse]
Aadhiyum Andhamum Aanavare
Ummai pol veroru dhevamummillai (2)
Vanagiduven um thiruppadhathai
Arpanithen eindru um paadhathil 

[Chorus]
Hale Hallelujah Hallelujah Hallelujah
Hale Hallelujah Hallelujah Hallelujah



இயேசுவின் நாமத்தில் ஆராதனை
இராஜா உம் நாமத்தில் ஆராதனை
எல்லா நாமத்திலும் மேலானவர்
பாடுவேன் நான் என்றும் உம் நாமத்தை.(2)

ஆலேலூயா ஆலே லூயா
ஆலேலுயா ஆலேலுயா (2)

கருணையின் கரத்தால் என்னைக்காத்தீர்ரையா
புதுவழிதிறந்து என்னை நடக்கச்செய்தீர்
தூக்கத்தின் நேரம் கைவிடாதிருந்தீர்
தள்ளாடும் என்னை நீர்த்தாங்கினீரே

ஆலே ஆலேலூயா
ஆலேலுயா ஆலேலுயா- (2)

ஆதியும் அந்தமும் ஆனவரே
உம்மைப்போல் வேறொரு தெய்வமில்லை
வணங்குவேன் உம் திருப்பாதத்தை 
அர்ப்பணித்தேன் என்றும் உம் திருப்பாதத்தில்

ஆலே ஆலேலுயா ஆலேலுயா
ஆலேலுயா ஆலேலுயா -(2)


More Tamil Christian Devotional
songs lyrics & chords at chordsver.com
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Song Title on Youtube:
Video Not Available